March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்றைய முக்கிய செய்திகள் 14-07-2025

by Priscilla
July 14, 2025
in News
A A
0
இன்றைய முக்கிய செய்திகள் 14-07-2025
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter
  • திருப்பதி ரயிலில் பலாத்கார முயற்சியின் போது கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி ஹேமராஜூக்கு சாகும் வரை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
  • மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை தொடங்கியது.
  • படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., கல்யாணசுந்தரத்திடம் இருந்து தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க, அவரது மகனின் தவறான செயல்பாடுகளே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் என திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
  • எனது பொது வாழ்க்கையை முடித்து வைக்கவே வைகோ எனக்கு துரோகி பட்டம் கொடுத்துள்ளார். இந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை என்று ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
  • விண்வெளி மையத்திலிருந்து மாலை 4.35 மணிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். நாளை மதியம் 3 மணிக்கு பூமிக்கு வந்தடைவார்கள்.
  • நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
  • மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
  • தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. என டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
Tags: headlinesheadlines tamilheadlines todayToday Headlinesஇன்றைய முக்கிய செய்திகள்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு !

Next Post

இயக்குநர் பி. மணி வர்மனின் புதிய கிரைம் திரில்லர்!

Related Posts

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு
News

March 3, 2026
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

March 3, 2026
திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

0
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

0
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

0
திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

March 3, 2026
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

March 3, 2026
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.