- நம் குழந்தைகள் கல்வி குறித்தோ, கர்ப்பிணிகள் குறித்தோ எந்தக் கவலையுமில்லாமல், தனது தந்தையின் வரலாறை, பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பதில்தான் குறியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் ” என தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
- விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாருக்கு போலீசார் கஞ்சா கொடுத்து தாக்கினர் என அவரது உறவினர் குற்றம்சாட்டி உள்ளார்.
- ” நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா ? ” என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
- ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார் பேட்டையில் வீடுவீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்தார்.
- தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, இனியும் கால நீட்டிப்பு வழங்காமல், அடுத்த 10 நாட்களில், வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
- அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல்வானந்தம் மரணத்திற்கு, தி.மு.க.,வினர் கொடுத்த சித்திரவதை தான் காரணம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.
- போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும், ” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.
- டிரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று அமெரிக்க மாஜி அதிபர் பராக் ஓபாமா வலியுறுத்தி உள்ளார்.
- ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அது நமது அடிப்படை விழுமியங்களின் ஒரு பகுதி,”, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.