March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தை வன்மத்தோடு பார்க்கும் பாஜக – அமைச்சர் கோவி.செழியன்

by Digital Team
July 2, 2025
in News
A A
0
தமிழகத்தை வன்மத்தோடு பார்க்கும் பாஜக – அமைச்சர் கோவி.செழியன்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சாவூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது :

தமிழக முதல்வர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையின் முழக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து 45 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமம், நகரம், பூத் என தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக.

பாஜக ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் பாசிசத்தின் பரிசோதனைக் கூடங்களாக மாறி வருகின்றன. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் கூட தங்கள் தாய் மொழியை இழந்து இந்தி என்ற ஒரு மொழியை மட்டும் கற்கும் அவலத்தில் சிக்கியுள்ளன.

தமிழ்நாட்டையும் பாசிசம் என்ற கொடூர விஷத்தை பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைக் கூடமாக மாற்ற மத்திய பாஜக அரசு நினைக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அதை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் பாசிசத்தின் பரிசோதனைக் கூடங்களாக மாறி வருகின்றன. உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் கூட தங்கள் தாய் மொழியை இழந்து இந்தி என்ற ஒரு மொழியை மட்டும் கற்கும் அவலத்தில் சிக்கியுள்ளன.

தமிழ்நாட்டையும் பாசிசம் என்ற கொடூர விஷத்தை பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைக் கூடமாக மாற்ற மத்திய பாஜக அரசு நினைக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அதை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாஜக என்கிற பாசிச சக்தி தமிழ்நாட்டை எப்போதும் வன்மத்துடன் பார்க்கிறது. ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்த பிறகு ஏற்பட்ட பாதிப்பை விட தமிழ்நாடு அரசு பாஜகவின் கோரப்பிடியில் சிக்கினால் ஏற்படும் ஆபத்து மிகவும் கொடூரமானதாக இருக்கும். அதற்கு அதிமுக கூட்டணி என்ற பெயரில் அடித்தளம் அமைத்துக் கொடுத்து வருகிறது.

அண்மைக்காலமாக தமிழ்நாடு பண்பாடு, கலாசாரம், அரசியல் ரீதியிலான அநீதிகளை சந்தித்து வருகிறது. கீழடி தொன்மையை அங்கீகரிக்க மறுப்பது, இந்தி திணிப்பு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாநில உரிமைகளை அபகரிப்பது, நீட் தேர்வு மூலம் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பல்வேறு அநீதிகள் மத்திய பாஜக அரசால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படுகிறது.

இந்தப் பரப்புரை 3ம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வீடு, வீடாக சென்று மேற்கொள்ளப்படும். இதில், மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு முன்பாக 2ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்டோருடன் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: bjptamilnaduthanjavur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

8 நாள் சுற்றுப்பயணம்-கானா சென்றடைந்தார் பிரதமர் மோடி

Next Post

பீக் அவர் நேரங்களில் ஓலா, ஊபர் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி!

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

November 5, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.