March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

by Priscilla
June 24, 2025
in News
A A
0
வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ராயகடா (ஒடிசா):
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் சாதி வேறுபாட்டைக் காரணமாகக் கொண்டு, ஒரு குடும்பத்தை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்தக் குடும்பத்தினர் அனைவரும் விலங்குப் பலி செலுத்தி, மொட்டை அடிக்குமாறு ஊர் மக்கள் கட்டாயம் வைத்த சம்பவம் சமூகத்தில் கேள்விக்குறியாக நிற்கிறது.

இச்சம்பவம், ராயகடா மாவட்டத்தின் காஷிபூர் தொகுதியில் உள்ள பைகனகுடா கிராமத்தில் நடந்துள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட்டியலினத்தினரைக் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனை எதிர்த்த ஊர் மக்கள், அந்தப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்துள்ளனர்.

இந்த ஒதுக்குமையை “தீர்க்க” ஊர் பெருமக்கள், ஒரு விலங்கைப் பலியிட்டு, அந்தக் குடும்பத்தினர் அனைவரும் மொட்டை அடிக்க வேண்டும் என கட்டாயம் வைத்துள்ளனர். இதற்கேற்ப, அந்தக் குடும்பத்தில் உள்ள சுமார் 40 பேர் விலங்குப் பலியிட்டு, மொட்டை அடித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் பேசிய தொகுதி மேம்பாட்டு அதிகாரி விஜய் சோய், “இச்சம்பவம் தொடர்பாக, தொகுதி விரிவாக்க அதிகாரியின் தலைமையில் குழு, சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினரையும் சந்தித்தது. அவர்கள் இதனை தாங்களாகவே மேற்கொண்டதாகவும், எந்தவிதக் கட்டாயத்திற்கும் ஆட்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முழுமையான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

சாதி இராச்சியம் மீண்டும் ஒரு முறை இந்திய சமூகத்தின் பின்னோக்கித்தனத்தை எடுத்துக் காட்டும் வகையில், இந்தச் சம்பவம் தேசிய அளவில் கண்டனம் கிளப்பி வருகிறது.

Tags: inter caste marriagemarriageodisha
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

Next Post

மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

Related Posts

சிம்ம வாகனத்தில் சீறிவந்த நத்தம் மாரியம்மன்: காளி அலங்காரத்தில் மின் ரத பவனி – வழிநெடுகிலும் பக்தி பரவசத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
News

March 5, 2026
திருச்செந்தூர் கடலோரத்தில் அலைமோதிய பக்தி வெள்ளம்: அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம் – எஸ்.பி. மதன் நேரில் ஆய்வு!

முதியோர் இல்லத்தில் நெகிழ்ச்சி: ‘வழிகாட்டி மனிதர்கள்’ சார்பில் உலகத் தொண்டு நிறுவன தினத்தில் மதிய உணவு – கல்லூரி மாணவிகளின் சமூகப் பணி!

நிர்வாகச் சிக்கலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் – புதிய பொறுப்பாளராக முத்தையா பதவியேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
சிம்ம வாகனத்தில் சீறிவந்த நத்தம் மாரியம்மன்: காளி அலங்காரத்தில் மின் ரத பவனி – வழிநெடுகிலும் பக்தி பரவசத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

சிம்ம வாகனத்தில் சீறிவந்த நத்தம் மாரியம்மன்: காளி அலங்காரத்தில் மின் ரத பவனி – வழிநெடுகிலும் பக்தி பரவசத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

0
திருச்செந்தூர் கடலோரத்தில் அலைமோதிய பக்தி வெள்ளம்: அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம் – எஸ்.பி. மதன் நேரில் ஆய்வு!

திருச்செந்தூர் கடலோரத்தில் அலைமோதிய பக்தி வெள்ளம்: அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம் – எஸ்.பி. மதன் நேரில் ஆய்வு!

0
முதியோர் இல்லத்தில் நெகிழ்ச்சி: ‘வழிகாட்டி மனிதர்கள்’ சார்பில் உலகத் தொண்டு நிறுவன தினத்தில் மதிய உணவு – கல்லூரி மாணவிகளின் சமூகப் பணி!

முதியோர் இல்லத்தில் நெகிழ்ச்சி: ‘வழிகாட்டி மனிதர்கள்’ சார்பில் உலகத் தொண்டு நிறுவன தினத்தில் மதிய உணவு – கல்லூரி மாணவிகளின் சமூகப் பணி!

0
நிர்வாகச் சிக்கலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் – புதிய பொறுப்பாளராக முத்தையா பதவியேற்பு!

நிர்வாகச் சிக்கலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் – புதிய பொறுப்பாளராக முத்தையா பதவியேற்பு!

0
சிம்ம வாகனத்தில் சீறிவந்த நத்தம் மாரியம்மன்: காளி அலங்காரத்தில் மின் ரத பவனி – வழிநெடுகிலும் பக்தி பரவசத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

சிம்ம வாகனத்தில் சீறிவந்த நத்தம் மாரியம்மன்: காளி அலங்காரத்தில் மின் ரத பவனி – வழிநெடுகிலும் பக்தி பரவசத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

March 5, 2026
திருச்செந்தூர் கடலோரத்தில் அலைமோதிய பக்தி வெள்ளம்: அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம் – எஸ்.பி. மதன் நேரில் ஆய்வு!

திருச்செந்தூர் கடலோரத்தில் அலைமோதிய பக்தி வெள்ளம்: அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம் – எஸ்.பி. மதன் நேரில் ஆய்வு!

March 5, 2026
முதியோர் இல்லத்தில் நெகிழ்ச்சி: ‘வழிகாட்டி மனிதர்கள்’ சார்பில் உலகத் தொண்டு நிறுவன தினத்தில் மதிய உணவு – கல்லூரி மாணவிகளின் சமூகப் பணி!

முதியோர் இல்லத்தில் நெகிழ்ச்சி: ‘வழிகாட்டி மனிதர்கள்’ சார்பில் உலகத் தொண்டு நிறுவன தினத்தில் மதிய உணவு – கல்லூரி மாணவிகளின் சமூகப் பணி!

March 5, 2026
நிர்வாகச் சிக்கலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் – புதிய பொறுப்பாளராக முத்தையா பதவியேற்பு!

நிர்வாகச் சிக்கலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் – புதிய பொறுப்பாளராக முத்தையா பதவியேற்பு!

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.