March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வியை மாற்றும் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

by Priscilla
June 23, 2025
in News
A A
0
தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வியை மாற்றும் : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

நொய்டா : “தேசிய கல்விக் கொள்கை (NEP) செயல்படுத்தப்படும்போது, இந்தியாவின் கல்வி களத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் சித்தாந்தவாதி மற்றும் ஜனசங்கத்தின் நிறுவுநரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளான ‘பாலிதான் திவாஸ்’ விழாவில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய துணை ஜனாதிபதி, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அமிட்டி பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU) ஏற்பாடு செய்த துணைவேந்தர்களின் 99வது ஆண்டு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் அவர் கலந்து கொண்டார்.

அதில் பேசும்போது, “இந்தக் கொள்கையை உருவாக்க 30 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் உருவான தேசிய கல்விக் கொள்கை 2020, நம் கல்வி முறையை உண்மையில் மாற்றக்கூடியதாக உள்ளது,” என்றார்.

மேலும், “இந்தக் கொள்கை நம் நாகரிகம், உணர்வு மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. இதன் முழுமையான செயல்பாடுகள், இந்தியாவின் கல்வித் துறையில் விரிவான மாற்றங்களை ஏற்படுத்தும்,” என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Tags: indian educationnational education policyvice presidentஜக்தீப் தன்கர்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விபத்தில் நசுங்கிய உடல்… எழுத்தால் குணமான மனம் – ஹாலிவுட் நட்சத்திரத்தின் கதையா இது ?

Next Post

“முருகன், சிவன் ஹிந்துவா ?” – சீமானின் கேள்வி

Related Posts

கிணத்துக்கடவில் புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொள்ளாச்சி வி.ஜெயராமன்!
News

March 4, 2026
2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி; நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீட்கப்படும்: பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிரடி முழக்கம்!

ஜவுளித்துறையில் புதிய புரட்சி: கோவையில் மார்ச் 6 முதல் தொடங்கும் ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ உலகக் கண்காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ‘நீதிமன்றத்தை மீறும் நோக்கம் இல்லை’ – மதுரை உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் நிபந்தனையற்ற வருத்தம்!

"முருகன், சிவன் ஹிந்துவா ?" - சீமானின் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
கிணத்துக்கடவில் புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொள்ளாச்சி வி.ஜெயராமன்!

கிணத்துக்கடவில் புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொள்ளாச்சி வி.ஜெயராமன்!

0
2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி; நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீட்கப்படும்: பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிரடி முழக்கம்!

2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி; நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீட்கப்படும்: பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிரடி முழக்கம்!

0
ஜவுளித்துறையில் புதிய புரட்சி: கோவையில் மார்ச் 6 முதல் தொடங்கும் ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ உலகக் கண்காட்சி!

ஜவுளித்துறையில் புதிய புரட்சி: கோவையில் மார்ச் 6 முதல் தொடங்கும் ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ உலகக் கண்காட்சி!

0
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ‘நீதிமன்றத்தை மீறும் நோக்கம் இல்லை’ – மதுரை உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் நிபந்தனையற்ற வருத்தம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ‘நீதிமன்றத்தை மீறும் நோக்கம் இல்லை’ – மதுரை உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் நிபந்தனையற்ற வருத்தம்!

0
கிணத்துக்கடவில் புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொள்ளாச்சி வி.ஜெயராமன்!

கிணத்துக்கடவில் புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொள்ளாச்சி வி.ஜெயராமன்!

March 4, 2026
2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி; நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீட்கப்படும்: பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிரடி முழக்கம்!

2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி; நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீட்கப்படும்: பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிரடி முழக்கம்!

March 4, 2026
ஜவுளித்துறையில் புதிய புரட்சி: கோவையில் மார்ச் 6 முதல் தொடங்கும் ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ உலகக் கண்காட்சி!

ஜவுளித்துறையில் புதிய புரட்சி: கோவையில் மார்ச் 6 முதல் தொடங்கும் ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ உலகக் கண்காட்சி!

March 4, 2026
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ‘நீதிமன்றத்தை மீறும் நோக்கம் இல்லை’ – மதுரை உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் நிபந்தனையற்ற வருத்தம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: ‘நீதிமன்றத்தை மீறும் நோக்கம் இல்லை’ – மதுரை உயர்நீதிமன்றத்தில் கலெக்டர் நிபந்தனையற்ற வருத்தம்!

March 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.