September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கர்நாடகா : ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைக்கு தடை !

by Priscilla
June 15, 2025
in News
A A
0
கர்நாடகா : ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைக்கு தடை !
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகளுக்கு வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

நாடு முழுவதும் சாலைகளின் இட நெருக்கடி மற்றும் வாகன நெரிசலைக் குறைக்க பொதுப் போக்குவரத்துக்கு மாற்றாக பைக், கார் உள்ளிட்ட தனியார் கட்டண சேவைகள் பெருகி வருகின்றன. இதனால் பைக் டாக்சி சேவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இது வேகமாக வளர்ச்சி பெற்றது.

இந்த நிலையில், பிக் டாக்சி சேவைகள் சட்டபூர்வமானதா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நீதிபதி பி. ஷியாம் பிரசாத் ஆறு வாரங்களில் இந்த சேவையை நிறுத்த உத்தரவிட்டார். அந்த காலக்கெடு ஜூன் 15இல் முடிவடைவதால், ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

அந்த உத்தரவை எதிர்த்து, பல நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இது பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “கர்நாடகத்தில் 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் உரிய அனுமதி பெற்று டாக்சி சேவையை வழங்குகின்றன. ஆனால் 2 சக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த முடியாது” என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், “நாட்டின் பல மாநிலங்களில் பைக் டாக்சி சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கர வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்தால் போதுமானது” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24-க்கு ஒத்திவைத்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதுவரை, முந்தைய நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை இந்த தடை தொடரும் எனவும், இதனால் மாநிலத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

Tags: BANGLOREkarnatakarapidouber
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கைது

Next Post

ஆயுதப்படை 12வது பட்டாலியன் கமாண்டன்ட் அருண் திடீரென பதவி ராஜினாமா

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
ஆயுதப்படை 12வது பட்டாலியன் கமாண்டன்ட் அருண் திடீரென பதவி ராஜினாமா

ஆயுதப்படை 12வது பட்டாலியன் கமாண்டன்ட் அருண் திடீரென பதவி ராஜினாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.