• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காசா போர் நிறுத்த தீர்மானத்தில் வாக்களிக்க மறுத்த இந்தியா – என்ன காரணம் ?

by Priscilla
June 14, 2025
in News
0
காசா போர் நிறுத்த தீர்மானத்தில் வாக்களிக்க மறுத்த இந்தியா – என்ன காரணம் ?
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கவனிக்கத்தக்கதாக மாறியது.

காசா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து ஸ்பெயின் முன்வைத்த தீர்மானம் மீது ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், இந்தியா உள்பட 19 நாடுகள் வாக்களிக்க மறுத்தன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு, கடந்த காலத்தில் இருந்து மாற்றம் காண்பதாகவே கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் நான்கு தீர்மானங்களில் மூன்றில் இந்தியா வாக்களிக்கவில்லை. ஆனால், 2024 டிசம்பர் 13 அன்று காசா பகுதியில் போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தில் மட்டும் இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்த முறை, தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருக்க இந்தியா எடுத்த முடிவிற்கு காரணம் குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பரவதனேனி ஹரிஷ் விளக்கம் அளித்தார். “காசாவில் நிலவும் நெருக்கடி மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் மூலம் மட்டுமே நிலையான அமைதி ஏற்படுத்த முடியும் என்பதே இந்தியாவின் நிலைபாடாகும்” என்று அவர் கூறினார்.

Tags: gaza warindiaisreal
Previous Post

லண்டன் செல்ல முற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து : கனவுகளுடன் புறப்பட்ட உயிர்கள் சிதைந்த துயரமிகு தருணம் !

Next Post

புதிய பாடப்பிரிவுக்கு ஒரே ஆசிரியர் நியமனம் போதுமா ? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
புதிய பாடப்பிரிவுக்கு ஒரே ஆசிரியர் நியமனம் போதுமா ? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

புதிய பாடப்பிரிவுக்கு ஒரே ஆசிரியர் நியமனம் போதுமா ? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6