May 25, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பொய்யான வாக்குறுதிகள் : அரசு டாக்டர்களை ஏமாற்றியதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

by Priscilla
June 11, 2025
in News
A A
0
பொய்யான வாக்குறுதிகள் : அரசு டாக்டர்களை ஏமாற்றியதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

“முதல்வர் ஸ்டாலின் நான்கு ஆண்டுகளாக அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வருகின்றார்” – முன்னாள் பா.ஜ. தலைவர் விமர்சனம்

சென்னை :
தமிழக அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனத் திருப்பூர் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை தொடங்கியுள்ள மருத்துவர் குழுவிற்கு ஆதரவு தெரிவித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலத்தில் உயிரை பணையாக வைத்து பணியாற்றிய மருத்துவர்கள், குறிப்பாக பணிக்காக உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கான நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.

அதேபோல், அரசாணை எண் 354ஐ நடைமுறைப்படுத்துவதற்கும், மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், போதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதற்கும் பல்வேறு நேரங்களில் அரசு டாக்டர்கள் அறப்போராட்டங்களில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் அரசுத் துறையில் பணியாற்றும் டாக்டர்களை சந்தித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது,” என்றார் அண்ணாமலை.

மேலும், “தங்களை தூண்டிவிட்ட அரசின் புறக்கணிப்பால் விரக்தியடைந்த மருத்துவர்கள், மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்வது, திமுக அரசின் தன்மையை வெளிப்படுத்துகிறது,” என கூறிய அவர், உடனடியாக அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: annamalaibjpdmkmk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இருப்பாரா என்பதே கேள்வி குறி ? – அப்பாவு

Next Post

விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Related Posts

மணவாளக்குறிச்சி அருகே முன் விரோதம் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த வாலிபரை வழிமறித்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்
News

May 25, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம்
News

100 வயது பாட்டியின் பிறந்தநாள் விழா. மகன்கள், மகள்கள், முதல் எள்ளு பேத்தி வரை 44 பேர் கொண்டாட்டம்

Bakthi

திருஇந்தளூர் மேலஆராயத்தெருவில் அருள்மிகு ஸ்ரீ மேலமுத்துமாரியம்மன்  கோவிலின் 82-ம் ஆண்டு தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.