May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இனி ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை – எங்க தெரியுமா ?

by gowtham
June 8, 2025
in News
A A
0
இனி ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை – எங்க தெரியுமா ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்து வருகின்றது. ஆந்திராவில் ஆளும் இந்த கட்சி தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது.

இது குறித்து பேசிய, ஆந்திரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி “இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும். மேலும், அனைத்து மாநிலங்களிலும், உலகமயமாக்கல் நிகழ்ந்து வருவதாகவும், உலக விதிகளை அமல்படுத்த இந்தத் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணிநேர வேலை நேரத்தை அனுமதிக்கும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளன. பிரிவு 55-ன் கீழ் ஐந்து மணி நேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு இருந்ததாகவும்,

இப்போது அது 6 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அம்மாநில சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெரிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்தவே விதிகளைத் திருத்துமாறு மத்திய அரசின் அழுத்தத்தில் மாநிலம் உள்ளது. இந்தத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

Tags: andhrabjptelugu desam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோனே இணைந்தார் ! அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு !

Next Post

நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

Related Posts

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

May 3, 2026

News

ரயில்வே துறையில் ஆட்குறைக்கப்படுவதற்கு எதிர்ப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் BJP அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறி வரும் அவலம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
Next Post
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம் tvk தொண்டர்களால் பரபரப்பு

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

ரயில்வே துறையில் ஆட்குறைக்கப்படுவதற்கு எதிர்ப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் BJP அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறி வரும் அவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.