September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார் ராகுல் : பா.ஜ.க, எம்.எல்.ஏ வானதி குற்றச்சாட்டு

by Priscilla
June 5, 2025
in News
A A
0
திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார் ராகுல் : பா.ஜ.க, எம்.எல்.ஏ வானதி குற்றச்சாட்டு
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

கோவை : “தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பொய் தகவல்களை பரப்புவது பொருத்தமற்றது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாதது” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடுமையாக தெரிவித்துள்ளார்.

போபாலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “1971ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடிக்கு சரணடைக்க கூறினார், அதுபோல் மோடி நடந்தார்” என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, “இந்தியாவின் வரலாற்றையும், உண்மைகளையும் திரித்துப் பேசுகிறார் ராகுல். இது தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் செயல்,” என வானதி குற்றம்சாட்டினார்.

“ஆபரேஷன் சிந்தூர்” ஒப்பீடு தவறு
1971ல் கிழக்கு வங்காள மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்திற்கு ஆதரவாக, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்க உதவினார். ஆனால் அதை இன்றைய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையுடன் ஒப்பிடுவது வரலாற்றை பிழையாக புரிந்து கொள்வது என்று வானதி தெரிவித்தார்.

காங்கிரஸ் பதிலடி கொடுக்கவில்லை – வானதி விமர்சனம்
2008 மும்பை தாக்குதல் போல் பல பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் அரசு உரிய பதிலடி அளிக்காததை வானதி சுட்டிக்காட்டினார். அதேபோல், பாஜக தலைமையிலான அரசுகள் பதிலடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், 1999 கார்கில் போர், 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட விமான தாக்குதல் உள்ளிட்டவை எடுத்துக்காட்டாக கூறினார்.

“பிரதமருக்கு மக்கள் நம்பிக்கை”
பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே அவர் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார் என்றும், குடும்ப பின்னணி இல்லாமல் மக்களால் ஏற்கப்பட்ட தலைவராவார் என்றும் வானதி தெரிவித்தார். “தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை கைவிட வேண்டும். இல்லையேல், மக்கள் தங்களது வாக்குகள் மூலம் சரியான பதிலடி கொடுப்பார்கள்,” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags: bjprahul gandhivanathi srinivasan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘போதையில்’ வந்த ஆசிரியர் – இடமாற்றம் செய்யப்பட்டார்

Next Post

நல்லிணக்கத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் காயிதே மில்லத் – தவெக தலைவர் விஜய் பாராட்டு !

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.