புதிய ரேஷன் கடை மற்றும் ரேஷன் கடைக்கு நிரந்தர பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டித்தர கேட்டும் ரேஷன் கடைக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க கேட்டும் காந்திநகர் சிவபார்வதி நகரில் உள்ள சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கக் கூறி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா குழு உறுப்பினர் அண்ணாமலை தலைமையிலும் சண்முகம் மார்க்க பந்து பிச்சாண்டி முன்னிலையிலும் கண்டன உரையை மாவட்ட செயலாளர் சங்கரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏகலைவன் சாமிநாதன் சிலம்பரசன் பேரணாம்பட்டு குடியாத்தம் தொண்டர் அணி செயலாளர் சரவணன் மாவட்ட குழு குணசேகரன் மற்றும் குபேந்திரன் காத்தவராயன் மணிகண்டன் தாமோதரன் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்







