September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

by Satheesa
September 24, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தொடரும் போராட்டம்- கன்னியாகுமரி மாவட்டம் கோணம் தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர் ரப்பர் கழக அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் மேலும் ரப்பர் கழக துறையில் பணிபுரியும் அதிகாரிகள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்ற நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை உயர்த்த இயலாது நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்று சொல்வது வேதனை அளிப்பதாக பேட்டி-இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு

கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் கீரிப்பறை,மணலோடை,சித்தார் மற்றும் கோதையாறு உள்ளிட்ட 4 கோட்டங்கள் உள்ளது.இந்த கோட்டத்தில் பால்வடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்,இவர்கள் தற்போது வழங்கக்கூடிய ரூபாய் 650 சம்பளத்தில் இருந்து 900 முதல் 1000 சம்பளம் உயர்த்தி கேட்டு பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் கடந்த 9 ந்தேதி முதல் கீரிப்பாறை அரசு ரப்பர் கோட்ட மேலாளர் அலுவலக முன்பு பகலும் இரவுமாக காத்திருப்பு போராட்டம் நடத்திவந்தனர், ஆனால் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித பேச்சுவார்த்தையும் உத்திரவாதமும் இல்லாததை தொடர்ந்து நேற்று பூதப்பாண்டியிலுள்ள தோவாளை தாலூகா அலுவலகம் முன்பு தங்களுடைய ரேசன் அட்டை,ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தோவாளை தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினார் மேலும் அதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை நிலையில் இருந்து கோணம் தொழிலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்,ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட ரப்பர் கழக நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் மேலும் தங்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில்”
ரப்பர் கழக அதிகாரிகள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள் ஆனால் அந்த துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க நீதிமன்றத்தை நாடுங்கள் என தெரிவிக்கின்றனர் நாங்கள் இரவு பகல் பாராமல் காட்டு விலங்குகளுக்கு மத்தியில் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறோம் எனவே தங்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர், இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது

பேட்டி : சகாயம்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Next Post

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

September 24, 2026
Next Post
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.