September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவை கர்நாடக செயல்படுத்த ஆணையம் & மத்தியஅரசு நடவடிக்கைஎடுக்க PR.பாண்டியன் பேட்டி

by Satheesa
September 24, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்த ஆணையம் மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பங்கேற்ற பி ஆர் பாண்டியன் பேட்டி :-

காவிரி ஆற்றில் மேகதாட்டு என்ற இடத்தில் கர்நாடகம் விதிமுறைகளை மீறி அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தியும், ராசி மணல் என்ற இடத்தில் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அணைகட்ட வலியுறுத்தியும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் பி ஆர் பாண்டியன், ஐந்து நாள் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 20 ஆம் தேதி காவிரி கடலுடன் பூம்புகாரில் தன் பிரச்சாரப் பயணத்தை துவங்கிய அவர், காரைக்கால், நாகை திருச்சி கிருஷ்ணகிரி தர்மபுரி சென்னை புதுச்சேரி கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் வழியாக இன்று மயிலாடுதுறை வருகை தந்தார். அப்போது பேட்டியளித்த அவர், அரசியல் சுயலாபத்திற்காக கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார் மேகதாட்டு அணையை கட்ட முயற்சி செய்கிறார், இதற்கு கர்நாடக விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இல்லை, இதன் காரணமாக கடந்த 13 ஆம் தேதி அவர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் தோல்வி அடைந்தது. தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது, பற்றாக்குறை காலத்து நதிநீர் பங்கிட்டின்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நமக்கு தினமும் 6000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் கர்நாடகம் திறக்க மறுக்கிறது. நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு அளித்ததை கர்நாடகா அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை ஆணையத்திற்கு இருக்கிறது இது குறித்து பிரதமர் மற்றும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராசி மணலில் அணை கட்டுவது குறித்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார், இதற்கு தமிழக முதலமைச்சர் ஆதரவு தர வேண்டும் என்று நேரில் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.

பைட்:-
பி ஆர் பாண்டியன், தலைவர் காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒப்பந்த முறையைக்கைவிடக்கோரி செவிலியர்கள் தொடர் போராட்டம் சென்னையில் செப்.30-ல் அடையாள உண்ணாவிரதம் அறிவிப்பு

Next Post

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.