September 5, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா

by Satheesa
September 4, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, நகரப் பகுதியான ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

காலையிலேயே சுவாமிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல, விழுப்புரம் கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்திருக்கும் பாலகிருஷ்ணன் ஆலயத்திலும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பஜனை கோவில் தெருவில் உறியடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த உறியடி நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு, உறியடித்து மகிழ்ந்தனர். இந்த விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அப்போது பொதுமக்களுக்கு பொங்கல் கேசரி லட்டு பொது மக்களுக்கு பிரசாதமாக வாழினார்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு டாஸ்மார்க் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்

Next Post

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.