October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதற்காக , முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்த மக்கள்

by Satheesa
August 25, 2026
in News
A A
0
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதற்காக , முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டது, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் புதிய நீர்நிலைகள் மற்றும் குறுங்காடுகளை உருவாக்க கோரிக்கை :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. புவி பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் இரணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத் திட்டம் கைவிடுவதாக அறிவித்த தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்றும் , முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் இற்றப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அமைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், குறுங்காடுகளை வளர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் தூர்வாரி மழை நீரை சேகரித்து எல் நினோ பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என்று, தீர்மானம் இயற்றப்பட்டது.

பைட்: –
இரணியன் நிர்வாக இயக்குனர், புவி பாதுகாப்பு அறக்கட்டளை

Tags: district newsParanthurtamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சீர்காழியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Next Post

மயிலாடுதுறை பிரபல அசைவ உணவு விடுதிகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

மயிலாடுதுறை பிரபல அசைவ உணவு விடுதிகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி,இளைஞர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ

September 22, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

வெட்டாற்றில் சாக்கு பைகளில் மணல் திருடியவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் தப்பி ஓடினர்

August 27, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.