October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பொதுக்குடியில் திருமண ஊர்வலத்தில் போதை விழிப்புணர்வு கோஷம் மணமகன் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

by Satheesa
August 25, 2026
in News
A A
0
தருமபுரம் ஆதீனம் சார்பில், ஏழை எளிய கிராம மாணவ மாணவிகளுக்கு IAS&அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடியில் திருமண ஊர்வலத்தில் போதை விழிப்புணர்வு கோஷம் மணமகன் ஊர்வலத்தில் இளைஞர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்- பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருமண நிக்காஹ் நிகழ்ச்சியில், மணமகன் ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. கூத்தாநல்லூரில் உள்ள ஸ்கூல் பிரண்ட்ஸ் இல்ல திருமண நிக்காஹ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது ஆசாரியின் அனீஸ் பாத்திமா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற மணமகன் ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். போதைப் பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பியதுடன், போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும், போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளையும் ஊர்வலத்தின் போது வலியுறுத்தினர். பொதுவாக திருமண ஊர்வலங்கள் கொண்டாட்டமாக நடைபெறும் நிலையில், அதில் சமூக அக்கறையுடன் போதை விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தருமபுரம் ஆதீனம் சார்பில், ஏழை எளிய கிராம மாணவ மாணவிகளுக்கு IAS&அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி

Next Post

கன்னியாகுமரி காவல்துறை சார்பில் மெகா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மரக்காணத்தில் மினிபஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் ஆட்டோஓட்டுநர்கள் மீது நடவடிக்கைகோரி புகார்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

பூம்புகாரில் காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை, ஆம் ஆத்மி கட்சியின் விவசாய வல்லுனர் குழுஆய்வு

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.