Visteon நிறுவனம் சார்பில் அரசு பள்ளிக்கு இரண்டு கழிவறைகள் சிறப்பு. பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு.
அரசுப் பள்ளிகளுக்கு கழிவறைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதியுதவியுடன் பல நிறுவனங்கள் பள்ளிச் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் Visteon நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிகளில் கழிவறைத் அமைக்க உதவியுள்ளன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வசதிக்காக புதியதாக கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றன . இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற Visteon நிறுவனத்தின் மூத்த இயக்குநர் பிரபு சுவாமிநாதன் பங்கேற்று கழுவறைகளை திறந்து வைத்தனர் .













