• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் வாடிக்கையாளர்களின் பயோடேட்டாக்களை போலி கடன் பதிவு செய்வதாக புகார்

by Satheesa
July 30, 2026
in News
0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிதி நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் வாடிக்கையாளர்களின் பயோடேட்டாக்களை தவறாக பயன்படுத்தி போலியாக கடன் பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் கடந்த 2023-ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்திற்கு ஸ்ரீராம் நிதியில் கடன் பெற்று, அதனை முழுமையாக செலுத்தி NOC சான்றிதழும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது HDFC வங்கியில் சொந்த தேவைக்காக கடன் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள், ஏற்கனவே ஸ்ரீராம் நிதியில் ரூ.50,000/- கடன் பெற்று தவணை செலுத்தாததால் CIBIL Score குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் நேரில் ஸ்ரீராம் நிதி மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தெளிவான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் பணம் வழங்காமல் கடன் வழங்கியது போல் சிவில் பிரச்சனை உள்ளதாக ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் திரண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது அதனை கண்டதும் தொடர்ச்சியாக ஸ்ரீராம் நிறுவனம் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்தார்

அதனைத் தொடர்ந்து தன்னுடைய CIBIL அறிக்கையை ஆய்வு செய்ததில், 21.03.2026 அன்று அவரது பெயரில் ரூ.50,000/- கடன் பதிவாகி, மூன்று அவனைத் தொகை செலுத்தப்பட்டு தற்போது உள்ள EMI நிலுவையும் Outstanding-ம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கண்ணதாசன் கூறுகையில், “நான் ஸ்ரீராம் நிதியிடம் எந்த கடனும் பெறவில்லை. எனது அனுமதியின்றி பெயரில் கடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் CIBIL Score பாதிக்கப்பட்டு புதிய கடன் கிடைக்காமல் குடும்பத்தில் பிரச்சனையும், மனஉளைச்சலும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newsShriram Finance Limitedtamil nadutamilnadu
Previous Post

மாமல்லபுரம் சுற்றுலா பகுதியில் பாம்புகள் பின்னிக்கொண்ட காட்சி சுற்றுலாப்பயணிகள் அச்சம்

Next Post

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

Related Posts

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
Next Post
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6