October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

by Satheesa
July 13, 2026
in News
A A
0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் ( அமீர்) மறைவு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) ஷேக் ஹமத் பின் கலிஃபா அல்-தானி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதேப்போல், ரயில் நிலையம் முன்பு உள்ள பிரம்மாண்டமான தேசியக்கொடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசியக்கொடி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

Next Post

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை "சமூக நீதித்துறை" என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.