October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

by Satheesa
July 13, 2026
in News
A A
0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பிஜேபியால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும்? மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர் சுதா, பேச்சு :-

மயிலாடுதுறை நகரில், கேணிக்கரை என்ற இடத்தில், புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை, நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் பூமி பூஜையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா, மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தனர். அப்போது செய்தியாளர்கள், அண்ணாமலை 2031-ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசிய கருத்து குறித்து கேட்பதற்கு, பதில் அளித்த செல்வி ஆர்.சுதா, தமிழ்நாட்டில் பிஜேபியால் கால் வைக்க முடியவில்லை, பிறகு அண்ணாமலை எப்படி ஆட்சிக்கு வர முடியும் என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பியபடி சென்றார். அண்ணாமலை குறித்த அவரது இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags: district newsR. Sudhatamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக வெற்றிக் கழகத்தின் 34வது (அ) வட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Next Post

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.