October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

by Satheesa
July 13, 2026
in News
A A
0
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது. அதன்பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணல்மேடு அருகே சித்தமல்லி பெரிய தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது 64) என்பவர் கடந்த 2-ந் தேதி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது‌. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் (44) என்பவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ராமதாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமதாஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: district newsPOSCOtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டராக திருவாரூர் வீரர்

Next Post

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 12 சிறுவர்கள் பேர் தப்பி ஓட்டம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 12 சிறுவர்கள் பேர் தப்பி ஓட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.