October 9, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருமண ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து – திமுக நிர்வாகி உள்ளிட்ட 13 பேர் காயம்

by Satheesa
July 6, 2026
in News
A A
0
திருமண ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து – திமுக நிர்வாகி உள்ளிட்ட 13 பேர் காயம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருமண ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து – திமுக நிர்வாகி உள்ளிட்ட 13 பேர் காயம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் இன்று இரவு திருமண ஊர்வலம் நடந்துள்ளது. சாலை தெருவில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது திருவெண்காட்டில் இருந்து மேலையூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஊர்வலத்தின் உள்ளே புகுந்தது இந்த விபத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், ஹரீஷ், தமிழ்ச்செல்வன், ராஜாமணி உள்ளிட்ட 13 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிராம மக்கள் காரை துரத்தி பிடித்து அடித்து நொறுக்கியதுடன், காரில் மது போதையில் ஓட்டி வந்த திருவெண்காடு ஆண்டிதோப்பு தினேஷ்.35. என்பவரை தர்ம அடி கொடுத்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து திருவெண்காடு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags: district newsdmktamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடை பயணம்

Next Post

சித்தர்காடு1400 ஆண்டுகளுக்கு முன்பு, திருஞானசம்பந்தர் வழிபாடு செய்த பிரம்மபுரீஸ்வரர் மகா கும்பாபிஷேகம்

Related Posts

தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா
News

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

October 9, 2026

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தடகள வீரர் ராஜேஷ்

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் & மகளிர் உரிமை துறை கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு : 8 பேர் பலி !

November 11, 2025
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தடகள வீரர் ராஜேஷ்

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் & மகளிர் உரிமை துறை கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தடகள வீரர் ராஜேஷ்

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் & மகளிர் உரிமை துறை கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.