September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

by Satheesa
June 15, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு விபத்திற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் பஇரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி நான்கு வழி சாலையில் அடையாளம் தெரியாத வாகன மோதி அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் முகம் சிதைந்து உயிரிழந்தார். அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் விபத்து குறித்து அறிந்து உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளைஞர் சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆயங்குடிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் அரவிந்த் (28) என்பவரும் இவர் ஆசாரி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது . நேற்று இரவு சுமார் 1:30 மணி அளவில் தென்ன லக்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.
விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த அரவிந்தின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக் கபட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து விபத்திற்கு காரணமான வாகனத்தை பிடித்து ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என கூறி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி சரவணன் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் சீர்காழி கச்சேரி சாலை பிரதான வீதிக்கு பேரணியாக வந்து அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டனர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடந்ததால் சீர்காழி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மானியத்துடன், குறைந்த விலையில் டீசல் வழங்க கோரி பழையார் மீனவர்கள் சாலை மறியல்

Next Post

TVKஆட்சி அமைத்து முதல் முறையாக திருவாரூரில் விவசாய கண்காட்சி & மண் பரிசோதனை

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

TVKஆட்சி அமைத்து முதல் முறையாக திருவாரூரில் விவசாய கண்காட்சி & மண் பரிசோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

August 21, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.