July 24, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா

by Satheesa
May 29, 2026
in Bakthi, News
A A
0
உலக பட்டினி தினம்: விழுப்புரம் வள்ளலார் மாளிகையில் பொதுமக்களக்கு TVK சார்பில் அறுசுவை உணவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு

பொள்ளாச்சி அருகே சூலக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சூலக்கல் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்
சூலக்கல் மாரியம்மனை வேண்டினால் நினைத்த காரியம் கைகூடும் என்பதும்
தீராத நோய்களை அம்மன் தீர்த்து வைப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இக்கோயிலில் தேர்திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டு கடந்த 11ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது மேலும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தினமும் மாரியம்மனுக்கு விரதம் இருந்து மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வந்தனர்.

முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது 50 அடி உயரம் உள்ள மர தேரில் சூழக்கல் மாரியம்மன் சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு
விநாயகர் தேரானது முன்னோக்கி செல்ல
மேள தாளங்கள் முழங்க ஓம் சக்தி பராசக்தி கோஷங்கள் எழுப்பியவாறு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

Tags: district newspollachiShulakkal Mariamman Templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை. போக்சோவில் தொழிலாளி கைது

Next Post

மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை
Bakthi

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026
Next Post
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

July 23, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

0
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

July 23, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.