August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

by Satheesa
May 10, 2026
in News
A A
0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகம்:-

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்கள் வென்று பெரும்பான்மை பெற்றது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ யூ எம் எல் கட்சிகளின் ஆதரவுடன் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தமிழக வெற்றி கழகத்தினர் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றத்தையும் முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொறுப்பாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து தொழிற்சங்கத்தினர் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் விஜய் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட போக்குவரத்து துறைக்கு சிறப்பான திட்டங்களை வழங்குவார் என்று நம்பிக்கையில் உள்ளதாக தெரிவித்தனர்.

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

Next Post

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.