May 10, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சிறு வயது முதலே கண்புரையால் பாதிக்கப்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்ட சிறுவனுக்கு அறுவைசிகிச்சை சாதனை

by Satheesa
May 10, 2026
in News
A A
0
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சிறு வயது முதலே கண்புரையால் பாதிக்கப்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்ட சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு கண் பார்வையை மீட்டுத் தந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 12 வயது சிறுவனுக்கு சிறுவயது முதலே பார்வை குறைபாடு ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர்

அப்போது சிறுவனுக்கு கண்புரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது இதனால் தான் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இதனை அடுத்து சிறுவனுக்கு இரு கண்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது கண் பார்வை முழுமையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து சிறுவனுக்கு தேவையான மருந்துகளை வழங்கி மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து கண் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் கணபதி ராஜேஷ் கூறுகையில்

வயதானவர்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வருவது சாதாரணமானது, ஆனால் சிறுவர்களுக்கு கண்புரை பாதிப்பு வருவது அரிதான ஒன்று, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்தனர்

தொடர்ந்து சிறுவனுக்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டு கண்பார்வையை கொடுத்துள்ளோம் என்று தெரிவித்த மருத்துவர்கள்

சிறுவர்களுக்கு கண்பார்வை தொடர்பான பரிசோதனை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்

பேட்டி

  1. மருத்துவர் கணபதி ராஜேஷ் (கண் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர்)
  2. முத்து சித்ரா (தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்)
Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

Next Post

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.