October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKதலைமை அறிவுறுத்தலின் பேரில் திருத்தணியில் சத்தியகுமார் நிர்வாகிகளுடன் விசில் ஊதசெய்து வாக்குசேகரிப்பு

by Satheesa
April 5, 2026
in News
A A
0
TVKதலைமை அறிவுறுத்தலின் பேரில் திருத்தணியில் சத்தியகுமார் நிர்வாகிகளுடன் விசில் ஊதசெய்து வாக்குசேகரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தவெக தலைமை அறிவுறுத்தலின் பேரில் திருத்தணியில் தவெக வேட்பாளர் சத்திய குமார் நிர்வாகிகளுடன் வீடு வீடாகவும்,  கடை கடையாகவும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்களை விசில் ஊத செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

தமிழகத்தில்  வருகிற 23ஆம் தேதி  ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் வழக்கறிஞர் சத்தியகுமார்  போட்டியிடுவார் என அறிவித்ததையடுத்து சத்தியகுமார் நேற்றுமுன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனி ஒருவராக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து  நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் வராத நிலையில் நேற்று சத்தியகுமார் திருத்தணி நகரம் முழுவதும் தனி ஒருவராக பிரச்சாரம் செய்வதை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பியதையடுத்து தலைமை அறிவுறுத்தலின் பேரில் இன்று நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு திருத்தணி பேருந்து நிலையம், பகுதியில் கூழ் குடித்தும் டிபன் கடையில் டிபன் வியாபாரம் செய்தும் மார்க்கெட், கமலா திரையரங்கம் அருகில் வியாபாரிகளிடமும், பொது மக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்களிடம் விசிலை கொடுத்து ஊத சொல்லியும், ஆண்களுக்கு கையில் அன்பு முத்தம் கொடுத்தும் முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் PMK-யின் சித்தமல்லி பழனிச்சாமி தீவிரவாக்கு சேகரிப்பு

Next Post

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இன்று பல்வேறு இடங்களில் வேட்புமனு தாக்கல்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இன்று பல்வேறு இடங்களில் வேட்புமனு தாக்கல்

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இன்று பல்வேறு இடங்களில் வேட்புமனு தாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.