July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பூம்புகார் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் ADMK வேட்பாளர் பவுன்ராஜ் வாக்கு பிரச்சாரம்

by Satheesa
April 2, 2026
in Bakthi, News
A A
0
பூம்புகார் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் ADMK வேட்பாளர் பவுன்ராஜ் வாக்கு பிரச்சாரம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் விநாயகர் முருகன் ஆலயங்களில் வழிபாடு நடத்தி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்:-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது முறையாக பூம்புகார் தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிடும் வேட்பாளர் பவுன்ராஜ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வந்த நிலையில் வேட்பாளர் பவுன்ராஜ் இன்று தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தை துவங்கினார். செம்பனார்கோவில் குமரன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு செங்கழுநீர் விநாயகர் ஆலயத்தில் தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். வாக்கு சேகரிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர்கள் அதிமுக பொதுச் செயலாளர் படங்களுடன் இரட்டை இலை சின்னத்துடன் உள்ள பிரத்தியேக திறந்தவெளி வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு கும்பிட்ட கரங்களுடன் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செம்பனார்கோவில் கடைவீதியில் மளிகை கடை காய்கறி கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு நடந்து சென்று தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்திலும் நடந்தும் மாறி மாறி இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சியான பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, அதிமுக ஒன்றிய செயலாளர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் புடைசூழ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: admkdistrict newsPaunrajSembanarcoiltamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சைவ சமயத்தின் முதன்மை பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெரு விழா

Next Post

மன்னார்குடிக்கு DMK-வை தவிர வேறுயாராலும் எந்த திட்டங்களையும் முழுமையாக சேர்க்க முடியாது எனTRP.ராஜா பேச்சு

Related Posts

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
Next Post
மன்னார்குடிக்கு DMK-வை தவிர வேறுயாராலும் எந்த திட்டங்களையும் முழுமையாக சேர்க்க முடியாது எனTRP.ராஜா பேச்சு

மன்னார்குடிக்கு DMK-வை தவிர வேறுயாராலும் எந்த திட்டங்களையும் முழுமையாக சேர்க்க முடியாது எனTRP.ராஜா பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.