October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குத்தாலம் – To-காரைக்கால்  இடையே புதிய மகளிர் விடியல் பேருந்தின் சேவை பூம்புகார் MLAதொடக்கினார்

by Satheesa
February 23, 2026
in News
A A
0
குத்தாலம் – To-காரைக்கால்  இடையே புதிய மகளிர் விடியல் பேருந்தின் சேவை பூம்புகார் MLAதொடக்கினார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் – To – காரைக்கால் இடையே புதிய மகளிர் விடியல் பேருந்தின் சேவையை பூம்புகார் எம்.எல்.எ ,தொடக்கி வைத்து ,தானே பேருந்தை இயக்கி ஓட்டிச் சென்றதால் பொதுமக்கள் உற்சாகம்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையத்திலிருந்து
தேரழுந்தூர், கோமல், மங்கைநல்லூர்,பொறையார், வழியாக காரைக்காலுக்கு புதிய மகளிர் விடியல் பேருந்து சேவை தொடக்க விழா இன்று குத்தாலத்தில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு, பேருந்து சேவையை ரிப்பன் வெட்டி, கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை உற்சாகத்துடன் ஓட்டி சென்றார். அவருடன் பேருந்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பயணித்து ஆராவாரம் செய்தனர். அரசுப் பேருந்தை எம்எல்ஏ இயக்கிச் செல்வதை பொதுமக்கள் பலரும் பாராட்டி ஆங்காங்கு வெடி வெடித்து – கொண்டாடினர்

Tags: district newsKutthalam - To-Karaikkalnew bustamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் 160 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலப்பிரச்சனை

Next Post

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியார் சந்திப்பு

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி ராகுல் காந்தி, DMK அரசு மீது கடும் விமர்சனம்

October 4, 2026

திருவாரூரில் இளம் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு மண்ணெண்ணெய் ஊற்றி இளம் பெண் தற்கொலை

மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரே நாளில் முன்னாள் முதலமைச்சர் M.Kஸ்டாலின்&எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க பொ.பொன்குமார் பேட்டி

October 4, 2026
Next Post
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியார் சந்திப்பு

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியார் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
“மலை உச்சியில் கந்தன் திருவிளையாடல்”: 44-வது தைப்பூச விழாவில் பரவைக்காவடி எடுத்துப் பக்திப் பரவசம்

February 2, 2026
கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்

December 23, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி ராகுல் காந்தி, DMK அரசு மீது கடும் விமர்சனம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் இளம் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு மண்ணெண்ணெய் ஊற்றி இளம் பெண் தற்கொலை

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரே நாளில் முன்னாள் முதலமைச்சர் M.Kஸ்டாலின்&எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க பொ.பொன்குமார் பேட்டி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி ராகுல் காந்தி, DMK அரசு மீது கடும் விமர்சனம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் இளம் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு மண்ணெண்ணெய் ஊற்றி இளம் பெண் தற்கொலை

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரே நாளில் முன்னாள் முதலமைச்சர் M.Kஸ்டாலின்&எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க பொ.பொன்குமார் பேட்டி

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.