August 25, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேனிஅருகே எண்ணெய்மில்லில் பட்டப்பகலில் மர்மநபர்கள் புகுந்து விலைஉயர்ந்த எந்திரஉதிரிபாகங்கள்&பூஜைபொருட்களைத திருடி சம்பவம்

by Satheesa
February 6, 2026
in News
A A
0
தேனிஅருகே எண்ணெய்மில்லில் பட்டப்பகலில் மர்மநபர்கள் புகுந்து விலைஉயர்ந்த எந்திரஉதிரிபாகங்கள்&பூஜைபொருட்களைத திருடி சம்பவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தேனி அருகே எண்ணெய் மில்லில் பட்டப்பகலில் துணிகரம் –

தேனி பைபாஸ் சாலையில் இயங்கி வரும் எண்ணெய் மில் ஒன்றில், மர்ம நபர்கள் புகுந்து விலை உயர்ந்த எந்திர உதிரிபாகங்கள் மற்றும் பூஜை பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அல்லிநகரம் வெங்கலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (32). இவர் தேனி பைபாஸ் சாலையில் “இலவம் பஞ்சு விதை மற்றும் தீப எண்ணெய்” உற்பத்தி செய்யும் மில் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று (வியாழக்கிழமை) மில்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மதியம் 12 மணி வரை மில்லிலேயே இருந்த ரமேஷ், அதன் பின்னர் மில்லை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள், மதியம் சுமார் 1.45 மணியளவில் பூட்டப்பட்டிருந்த மில்லின் உள்ளே ஏறி குதித்து புகுந்துள்ளனர். அங்கிருந்த விலை உயர்ந்த எந்திர உதிரிபாகங்கள் மற்றும் பூஜை பொருட்களை திருடிக்கொண்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரமேஷ் இன்று அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திர உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மில்லில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில், திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் மில்லுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்களின் முகம், உடை மற்றும் அவர்கள் வந்துச் சென்ற பாதை குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், தேனி பைபாஸ் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், போலீசார் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் மூலம் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்தத் துணிகரமான திருட்டுச் சம்பவம், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத்திய அரசைக் கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

Next Post

தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை திரு இந்தளூர் அண்ணா நகரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.