August 25, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

by Satheesa
February 5, 2026
in News
A A
0
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, .
இந்த பிரச்சார வாகனம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமம் கிராமமாக அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவை ஒலி-ஒளி அமைப்புகள் மூலம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியின் போது பேசிய அவர், மக்களின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெறும் வகையில் திமுக சார்பில் வலுவான தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும், மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பிரச்சார வாகனங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: district newsdmkelection workmk stalintamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

Next Post

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.