February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சொத்து குவிப்பு , கனிமவள கொள்ளை , என ஒரு வழக்கு கூட இல்லை அதனால் தேமுதிக மீது பேரம் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

by Satheesa
February 2, 2026
in News
A A
0
சொத்து குவிப்பு , கனிமவள கொள்ளை , என ஒரு வழக்கு கூட இல்லை அதனால் தேமுதிக மீது பேரம் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சொத்து குவிப்பு , கனிமவள கொள்ளை , என ஒரு வழக்கு கூட இல்லை அதனால் தேமுதிக மீது பேரம் என ஒற்றை சொல்லை வைத்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள் , எந்த பேரத்திற்கும் , எதற்கும் தேமுதிக அடிபணியாது மற்ற கட்சிகள் செய்தால் கூட்டணி பேச்சுவார்தை நாங்கள் செய்தால் பேரம் ஆ ,?? தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் ஆட்சி அமைக்க உள்ளது அது மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் என கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.

தமிழகம் முழுவதும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பூத் முகவர்கள் நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம்
ராஜாக்கமங்கலம் பகுதியில் இன்றுடன் பரப்புரை நிறைவடைந்தது , நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில்
பிரேமலதா விஜயகாந்த் பேசினார் அப்போது அவர் கூறுகையில் ,

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் எது உண்மை என மக்களுக்கு தெரியும் , சொத்து குவிப்பு , கனிமவள கொள்ளை , என ஒரு வழக்கு கூட இல்லை அதனால் தேமுதிக மீது பேரம் என ஒற்றை சொல்லை வைத்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள் , எந்த பேரத்திற்கும் , எதற்கும் தேமுதிக அடிபணியாது மற்ற கட்சிகள் செய்தால் கூட்டணி பேச்சுவார்தை நாங்கள் செய்தால் பேரம் ஆ ,
மகத்தான கூட்டணியை அமைப்போம் , தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் ஆட்சி அமைக்க உள்ளது அது மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்

ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளை தவிர்த்து 234 தொகுதியிலும் பூத் முகவர்கள் அமைத்து உள்ள ஒரு கட்சி தேமுதிக தான் , இது பெரும் வெற்றி.

அன்று முதல் இன்று வரை
தேமுதிகவிற்க நிகர் தேமுதிக மட்டும்தான் , கேப்டன் இல்லை அதனால் கட்சி இல்லை கடலூர் மாநாட்டிற்கு கூட்டம் வராது என கூறியதை முறியடித்து மாநாடு வெற்றி பெற்றது.

கேப்டன் இருந்த போது அவரது பெயரை , அவரது புகழை மறைக்க பல சதிகள் செய்தார்கள் என கூறினார்.

Tags: district newsDMDKPremalatha Vijayakanth's speechtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தைப்பூசத்தை முன்னிட்டு செம்பனார்கோயில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முருகனுக்கு தங்க கவசம்

Next Post

திருவாரூர் வட்டம் அடியக்கமங்கலம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்

Related Posts

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி
News

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

February 3, 2026
திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

February 3, 2026
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

0
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.