August 5, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“அம்மா… நான் திருடன் இல்ல…” — சிப்ஸ் பாக்கெட்டுக்காக திட்டியதில் உயிரை கொடுத்த 7ம் வகுப்பு மாணவன்

by Priscilla
May 23, 2025
in News
A A
0
“அம்மா… நான் திருடன் இல்ல…” — சிப்ஸ் பாக்கெட்டுக்காக திட்டியதில் உயிரை கொடுத்த 7ம் வகுப்பு மாணவன்
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

மேற்கு வங்கம் :

மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மெதினிபூர் மாவட்டம் பன்சுகுரா பகுதியில், திருட்டுப்பழியால் மனவேதனை அடைந்த 7ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிஷேந்து தாஸ் என்ற 12 வயது சிறுவன், கோசைபர் பஜாரில் உள்ள ஒரு கடையில் வெளியே வைக்கப்பட்டிருந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துள்ளார். அதற்கான பணத்தை செலுத்த கடைக்காரரைத் தேடிய போதும், அவர் அருகில் இல்லை என்பதையே தெரிந்தது. பணம் கொடுக்க கடைக்காரர் வரும்வரை காத்திருந்த சிறுவனை, பின்னர் வந்த கடைக்காரர் திருட்டு செய்ததாகத் தவறாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, சிறுவனின் தாயாரிடம் புகார் கூறப்பட்டு, அவரும் மகனை திட்டியதுடன், மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்கவும் வற்புறுத்தப்பட்டது. மனமுடைந்த சிறுவன், “நான் திருடன் இல்ல… காசு கொடுக்க காத்திருந்தேன்” என்று மீண்டும் மீண்டும் கூறினாலும், யாரும் அவன் வார்த்தைகளை நம்பவில்லை.

இந்த அவமானத்தை தாங்க முடியாத கிரிஷேந்து, வீட்டிற்கு சென்று கதவை பூட்டி வைத்து, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். கதவு நீண்ட நேரம் திறக்காததைப் பார்த்த தாய், அண்டைவீட்டு மக்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுவன் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறக்கும் முன் கிரிஷேந்து எழுதிய கடிதத்தில், “அம்மா, நான் திருடவில்லை. சிப்ஸ் எனக்கு பிடிக்கும். பணம் கொடுக்க காத்திருந்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்…” என எழுதியிருந்தது. அந்தக் கடிதம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்கொலை தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், உடனே உதவி பெறலாம் :

தமிழ்நாடு சுகாதார சேவை உதவி மையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு மையம் : 044-24640050

Tags: small boysucidethiefwest bengal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“எல்லா பொருளுக்கும் நாங்கள் விலையை ஏத்த போறோம்” – நைக் அறிவிப்பு

Next Post

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு – விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றம்

Related Posts

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
News

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

July 26, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.