• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி

by Priscilla
May 21, 2025
in News
0
குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தை நிறுவிய 17 பேரில் அமீர் ஹம்சாவும் ஒருவன். பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவன்.

இவன் லாகூரில் உள்ள தனது வீட்டில் இருந்து குண்டு காயத்துடன் கொண்டு செல்லப்பட்டு லாகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனுக்கு பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனில் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளது.

என்ன சம்பவம், எப்படி தாக்குதல் நடந்தது, பாதுகாவலர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவல்களையும் வெளியிடாமல் பயங்கரவாதிகள் மூடி மறைக்கின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பல்வேறு சமூக ஊடகங்களில், ஹம்சா மீதான தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்கா லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து,தேடப்பட்டு வரும் பயங்கரவாதி என்ற பட்டியலில் அமீர் ஹம்சாவை வைத்துள்ளது.
அமீர் ஹம்சா, தற்போது லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் நிதி வசூல், இதழ்கள், வெளியீடுகளை கவனிக்கும் பொறுப்பில் இருப்பவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bullet injuryLashkar-e-Taiba terroristterrorist
Previous Post

கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்

Next Post

தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறைக்கு ஓர் உத்தரவு !

Related Posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொழில் செய்ய அழைத்த ஆட்டோ ஓட்டுநர்

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் தண்டவாளத்தில் தடம் புரண்ட 7 காலி ரயில் பெட்டிகள்

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

புதிய ரேஷன் கடைக்கு நிரந்தர பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி (CPI) ஆர்ப்பாட்டம்

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வேலூர் டாஸ்மாக் மதுபான கடைகள் & எலைட் மதுபான கடைகள் என 98 மதுபான கடைகள்

November 2, 2026
Next Post
தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறைக்கு ஓர் உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறைக்கு ஓர் உத்தரவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொழில் செய்ய அழைத்த ஆட்டோ ஓட்டுநர்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் தண்டவாளத்தில் தடம் புரண்ட 7 காலி ரயில் பெட்டிகள்

by Satheesa
November 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6