August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 14 பேர் கைது – பிரபல யூடியூபர் கைது !

by Priscilla
May 20, 2025
in News
A A
0
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 14 பேர் கைது – பிரபல யூடியூபர் கைது !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை தாக்கிய நிலையில், தற்போது இந்தியாவிலேயே சிலர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்திருப்பது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரும் உள்ளார். ஜோதி மல்ஹோத்ரா என்ற இவருடைய யூடியூப் சேனலுக்கு 3.77 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் 1.33 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) மற்றும் புலனாய்வு பிரிவு (IB) அதிகாரிகள் இவரது செயல்பாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவலின்படி, ஜோதி மல்ஹோத்ரா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிற்பட்ட காலங்களில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்குப் பலமுறை பயணம் செய்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் எஷான் என்ற அதிகாரியின் மூலம் பாகிஸ்தானுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் ஷாகிர் மற்றும் ராணா ஷாபாஸ் ஆகியோரை சந்தித்ததும், பின்னர் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

ஜோதி, ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இயங்கும் ஒரு பரந்த உளவு வலையமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்ததாகவும், அந்த அமைப்பில் முகவர்கள், தகவல் தருபவர்கள் மற்றும் நிதி ஆதாரர்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “மல்ஹோத்ரா கடந்த 2018-ல் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் பாகிஸ்தான், சீனா, துபாய், தாய்லாந்து, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்குச் சென்ற பயணங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்,” என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தற்போது வரை பஞ்சாபில் 8 பேர், ஹரியானாவில் 5 பேர் மற்றும் உ.பி.யில் 1 பேர் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags: operation sindoorpahalam attakyoutuber
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குரு பகவானா? சனி பகவானா? – யார் நல்லது அதிகம் செய்பவர்?”

Next Post

“மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை !” – அமைச்சர் சிவசங்கர்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.