September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடல் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

by sowmiarajan
January 3, 2026
in News
A A
0
மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடல் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் வனபத்ரகாளியம்மன் சாலையில் அமைந்துள்ள காட்டூர் ரயில்வே கேட், நேற்று நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான உலகப் புகழ்பெற்ற மலை ரயில் பாதை இந்த நகரின் மையப்பகுதி வழியாகச் செல்கிறது. தினசரி காலை 7:10 மணிக்கு மலை ரயில் செல்லும் போது இந்த கேட் அடைக்கப்பட்டு, ரயில் கடந்த பின் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று, ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தொழில்நுட்பக் காரணங்களால் கேட் நீண்ட நேரம் அடைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால், கல்லாறில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி என்ஜின் மட்டும் வந்து கொண்டிருந்தது. குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேடான பகுதியில் ரயில் வரும்போது, காலை நேரத்தில் பெய்த தூறல் மழையினால் தண்டவாளத்தில் வழுக்கும் தன்மை ஏற்பட்டது. இதனால் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்திலேயே சுழன்றபடி முன்னேறிச் செல்ல முடியாமல் நின்றது. இதன் காரணமாக, காட்டூர் ரயில்வே கேட் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில், பொறுமையிழந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், “ரயில் நிலையத்திலிருந்து சிக்னல் கிடைத்தவுடன் உடனடியாக கேட்டை மூடாமல், ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மட்டும் கேட்டை மூட வேண்டும்” எனத் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், “கல்லாறிலிருந்து ரயில் வர 20 நிமிடங்கள் ஆகும். நேற்று மழையினால் தண்டவாளம் வழுக்கியதால் ரயில் நின்றது. தண்டவாளத்தில் மணல் தூவி, ரயிலை இயக்கி ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த பின்னரே கேட்டைத் திறக்க முடிந்தது. ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளின் படியே கேட்டுகள் இயக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தனர்.

தற்போது அந்தப் பகுதியில் நிலைமை சீராகிப் போக்குவரத்து பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. எனினும், அடிக்கடி நிகழும் இது போன்ற காலதாமதங்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

Tags: blockadegate roadkattoorMettupalayamRailway
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உடுமலையில் சங்கமித்த கோவை மருத்துவக் கல்லூரியின் முதல் பேட்ச் மாணவர்கள்

Next Post

வால்பாறை குரங்குமுடி எஸ்டேட்டில் 2 மாதங்களாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை காட்டு யானையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.