October 20, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்

by Satheesa
December 30, 2025
in News
A A
0
சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைவர் துர்கா ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
பாமக உறுப்பினர் வேல்முருகன் கூட்டத்திற்கு தனக்கு மன்ற பொருள் அடங்கிய அழைப்பாணை அனுப்பப்படவில்லை என குற்றம் சாட்டி நகர் மன்ற தலைவர் மேஜையில் முன்பு தரையில் அமர்ந்து பாமக கொடியுடன் பாமக உறுப்பினரை புறக்கணிக்கிறதா சீர்காழி நகராட்சி என தர்ணா ஈடுப்பட்டார்.

தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது தேமுதிகவை சேர்ந்த உறுப்பினர் ராஜசேகர் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் விடப்படுவதற்கான மன்ற பொருள் குறித்து கடந்த கூட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என உறுப்பினர்கள் கூறி தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததாகவும் பின்னர் ஏன் மறு ஒப்பந்தம் வைக்கவில்லை என தரையில் அமர்ந்து வாக்குவாதம் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஷ், பாலமுருகன், ரமாமணி மற்றும் மேலும் சில உறுப்பினர்கள் கடந்த கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படவில்லை ஒத்திதான் வைக்கப்பட்டது என கூறினர். இதனால் நகர் மன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது நகர் மன்ற உறுப்பினர் ராஜேஷ் மன்ற பொருள் நகலை கிழித்தெறிந்து ஆவேசமாக நகர்மன்ற தலைவர் மேஜை முன்பு சென்று பேசினார்.அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் மன்றத்தை விட்டு நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் வெளியேறி சென்றனர். அரசின் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்த தீர்மானத்திற்கு திமுகவை சேர்ந்த சில உறுப்பினர்கள் ஆதரவாகவும், எதிர்பாகவும் பேசி வருகின்றனர் என அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கூட்ட அரங்கிலே குற்றம் சாட்டி பேசினார்.
இதனால் சீர்காழி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

Tags: district newsMunicipality meetingSirkazhiSirkazhi Municipality meetingtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அப்பராசபுத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராதத்தை கண்டித்து கிராம மக்கள் & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

Next Post

சாலைவிரிவாக்கபணிஎன்றபெயரில்நூறாண்டுகளுக்குமேல்பழமைவாய்ந்தகோயிலின்சுற்றுச்சுவர்இடிப்பு

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
துலாம் – உங்களுக்கு நடக்க போகும் மிகப்பெரிய மாற்றம் | Thulam | Astrologer Ramji | Retro Aanmeegam

July 29, 2025
நிலக்கோட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி

January 31, 2026
“என் வெற்றிக்குப் பின்னால் என் மனைவி இருக்கிறார்” – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

December 18, 2025
பக்தர்களின் வசதிக்காக மகாராஷ்டிரா – கொல்லம் இடையே சிறப்பு இரயில் சேவை!

November 13, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.