August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடி அருகே மருமகளை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு மாமியார், கள்ள காதலனை கைது

by Satheesa
November 27, 2025
in News
A A
0
மன்னார்குடி அருகே மருமகளை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு மாமியார், கள்ள காதலனை கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மன்னார்குடி அருகே மருமகளை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு மாமியார், அவரது கள்ள காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. இதையடுத்து கணவரை பிரிந்து தனது 3 மகன்களுடன், தங்கப்பாண்டியனின் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருப்பூர் சென்ற இளஞ்சியம் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார். களஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகப்பட்டினம் மாவட்டம் கூரத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சினேகா (23) என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக அரவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 13ம் தேதி முடிந்த நிலையில் இளஞ்சியம், தங்கபாண்டியன் மற்றும் மருமகள் சினேகா, அவரது குழந்தை ஆகிய 4 பேரும் கடந்த 18ம் தேதி சொந்த ஊரான எடமேலையூர் கிராமத்திற்கு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி இரவு திருப்பூர் செல்ல வேண்டும் என சினேகா கூறியதால், அவரை அனுப்பி வைப்பதற்காக மன்னார்குடி பேருந்து நிலையத்திற்கு தங்கபாண்டியன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். 21ம்தேதி சினேகாவிற்கு, அவரது தாய் தமிழ்ச்செல்வி செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு அவர் எடுக்கவில்லை. சந்தேகத்தில் விசாரிக்கையில் எடமேலையூர் கிராமத்திற்கு சினேகா வந்து சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி கடந்த 21ம் தேதி மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் மாயமான சினேகாவை தேடி வந்தனர் இதில் எடமேலையூர் செல்லும் சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த தங்கபாண்டியன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது திருப்பூரில் கணவர் இறந்த பின்பு சினேகாவின் பல நண்பர்களுடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாகவும் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது மாமியாரிடம் சினேகா தனி குடித்தனம் செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளார் , சொத்தில் சினேகா பாகம் கேட்பார் என்பதற்காக மன்னார்குடியில் வைத்து சினேகாவை தீர்த்துக் கட்டுவதற்கு முடிவு செய்து கோயிலுக்கு செல்வது போல் எடமேலையூர் அழைத்து வந்து அங்கு இளஞ்சியம் மற்றும் கள்ளக்காதலன் தங்கபாண்டியன் ஆகியோர் சேர்ந்து சினேகாவை அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சோனாப்பேட்டை கால்வாயில் வீசி சென்றதும் தெரியவந்தது போலீசார் அந்த பகுதியில் உடலை தேடி பார்த்தபோது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் சினேகாவின் உடல் கோரையில் சிக்கியும் சேற்றில் சிக்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சினேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இளஞ்சியம், கள்ள காதலன் தங்கபாண்டியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: district newsMannarguditamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்

Next Post

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு 21 ஆண்டு சிறை – ஊழல் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பு

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.