May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மீண்டும் தலைதூக்கும் நாற்காலி சண்டை – கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு

by Kavi
November 20, 2025
in News
A A
0
மீண்டும் தலைதூக்கும் நாற்காலி சண்டை – கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு
0
SHARES
10
VIEWS
Share on FacebookTwitter

கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இடையே ஆட்சிப் பகிர்வு மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

கடந்த 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதும், முதலமைச்சர் யார் என்பதில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்தது. இருதரப்பையும் அழைத்துப் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைமை, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருப்பது என்றும், கடைசி இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது என்றும் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் அமைந்து இரண்டரை ஆண்டுகள் இந்த மாதத்துடன் முடிகிறது. எனவே, டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனை சித்தராமையா மறைமுகமாக மறுத்தும் வந்தார்.

இந்நிலையில், டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ-கள் டெல்லி சென்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை அவர்கள் சந்தித்து, டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கும்படி கோரிக்கை வைக்க உள்ளனர். இதனால் கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு தொற்றியுள்ளது.

Tags: DK SHIVAKUMARKARNATAKA CONGRESSSIDDHARAMAIYA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

72-வது கூட்டுறவு வார விழா: ரூ.50.03 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 21 November 2025 | Retro tamil

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 21 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 21 November 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

December 27, 2025
2025 விதை சட்ட வரைவு மசோதாவை  ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம்

December 10, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.