July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

by Satheesa
November 5, 2025
in News
A A
0
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் santro கார் ஒன்றில் தலையில் ரத்த காயம் மற்றும் கட்டுகளுடன் வந்த இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். காவல் நிலையம் எதிரில் சாலையை குறுக்கே மறித்தபடி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் தொடர்ந்து அவர் தகராறில் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாத நிலையில் இரண்டு காவலர்கள் மட்டும் போதை ஆசாமியுடன் இரண்டு மணி நேரம் மல்லுக்கட்டி பார்த்தனர். போதையில் தான் பெரிய ரவுடி என்று காவல்துறையினரிடம் உதார் விட்டு கொண்டு இருந்தார். 108 ஆம்புலன்ஸ் வந்த நிலையில் ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி செல்வதும், அவர் ஆம்புலன்ஸில் இருந்து போதையில் தடுமாறி கீழே இறங்குவதும் என ஒரு மணி நேரமாக வடிவேல் காமெடி மிஞ்சும் வகையில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. இந்நிலையில் போதை ஆசாமி மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து மயிலாடுதுறையில் லாரி ஒன்றை இரவில் திருட முயற்சி செய்ததும், போதை அதிகமான நிலையில் லாரி டிரைவர் மற்றும் கிளியனரை தாக்கியதாக மூவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக இரண்டு மணி நேரம் போராடிய காவல்துறையினர் ஆம்புலன்சில் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போதை தெளிந்ததும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

DMK-வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்

Next Post

மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழா ஆசிபெற்ற ஸ்ரீ மதுசூதனன் சாய்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.