அகில இந்திய அகமுடையார் மகாசபை சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் மருது பாண்டியர்கள் 224 வது குருபூஜை முன்னிட்டு அச்சசங்கத்தின் தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் விழுப்புரம் சட்டமன்ற அலுவலகம் எதிரில் மருது பாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் விழுப்புரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பாராஜ் பங்கேற்று மருதுபாண்டியர் சகோதரர்கள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்களு மக்களுக்கு புடவை, உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


















