May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஐகோர்ட் உத்தரவு புறக்கணிப்பு : தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு

by Priscilla
May 2, 2025
in News
A A
0
ஐகோர்ட் உத்தரவு புறக்கணிப்பு : தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில், ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்காததையும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை புறக்கணித்ததையும் கண்டித்து, தமிழ்நாடு அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், உயர் கல்வித்துறை செயலர், கல்லுாரி கல்வி இயக்குநர் மற்றும் கோவை மண்டல இணை இயக்குநர் ஆகியோர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அமர்வு, அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து மனுவை தள்ளுபடி செய்து.

அரசின் நடவடிக்கையை ‘துரதிருஷ்டவசமானது’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 1987-ம் ஆண்டு விதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்புதல் அளித்தமைக்கு ஆதாரமாகும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல், உண்மையை மறைத்ததற்காக அதிகாரிகள் மீது கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அபராத தொகையின் பகிர்வு:

ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள ரூ.32 லட்சத்தில், ரூ.16 லட்சம் கேன்கேர் பவுண்டேஷன் மற்றும் நேத்ரோதயா அமைப்புகளுக்கு எட்டு வாரங்களில் வழங்க வேண்டும்.

பொறுப்பேற்க வேண்டியோர்:

ரூ.25 லட்சம், முன்னாள் கல்லுாரி கல்வி இயக்குநர் பூர்ண சந்திரனிடமிருந்து வசூலிக்க வேண்டும்.

மற்ற ரூ.25 லட்சம், ஆவணங்கள் மாயமானதற்கு பொறுப்பேற்க வேண்டிய அதிகாரர்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும்.

அத்துடன், ஊதியம் பெறாத 12 ஊழியர்களுக்கு எட்டு வாரங்களில் பணம் வழங்க வேண்டும் என்றும், ஆவணங்களை மறைத்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: chennai high courtthirupurTN GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அடேங்கப்பா இத்தனை கோடியா ? கல்லா கட்டிய நகைக்கடை உரிமையாளர்கள்

Next Post

மார்க் குறைந்தால் ‘பெயில்’ : சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து , ஓட்டுனர் உட்பட நான்கு பேர் காயம்

May 6, 2026

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

மயிலாடுதுறை மேல நாஞ்சில் நாட்டில் அமைந்துள்ள முத்தாட்சி அம்மன் ஆலய சித்திரை உற்சவம்

தமிழகத்தில் TVK பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்ததையொட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

May 6, 2026
Next Post
மார்க் குறைந்தால் ‘பெயில்’ : சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்

மார்க் குறைந்தால் 'பெயில்' : சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து , ஓட்டுனர் உட்பட நான்கு பேர் காயம்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மேல நாஞ்சில் நாட்டில் அமைந்துள்ள முத்தாட்சி அம்மன் ஆலய சித்திரை உற்சவம்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தில் TVK பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்ததையொட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து , ஓட்டுனர் உட்பட நான்கு பேர் காயம்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மேல நாஞ்சில் நாட்டில் அமைந்துள்ள முத்தாட்சி அம்மன் ஆலய சித்திரை உற்சவம்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தில் TVK பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்ததையொட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.