October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல்&கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணி

by Satheesa
October 22, 2025
in News
A A
0
மயிலாடுதுறை மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல்&கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கலந்துரையாடினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது

நெல்லில் உள்ள ஈரப்பதத்தை ஆய்வு செய்ததில் 14.8% இருந்ததாகவும் , மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லுக்கான ஊக்கத்தொகை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை , ஆனால் திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் நெல்லின் ஈரப்பதத்தை முன்கூட்டியே வாங்கிக் கொள்வோம் என தெரிவித்து இருந்ததாகவும் , வெள்ளி நேர பதத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் உயர்த்தும்படி தெரிவித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பின்னர் அதற்கு குறிப்புகளை சமர்ப்பித்து பின்னரே நெல்லின் பிறப்பதம் எப்போதும் உயர்த்தப்படும் என பதில் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கடந்த வருடங்களில் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி அவர்கள் ஆய்வு செய்து 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் , அதேபோன்று இந்த வருடமும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதற்கு முக்கிய காரணமாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தான் எனவும் , பழைய முறைப்படி அரிசியுடன் செரிவூட்டப்பட்ட அரிசி கலந்தால் இந்த பிரச்சனை வராது எனவும் கூறினர் . இதன் காரணமாக ஒன்பது லட்சத்தி 75 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் தற்போது தேங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆகஸ்ட் மாதமே அனுமதி கடிதம் வந்து விட்டதாக கூறுகிறார். ஆனால் கடிதம் வரவில்லை என்றும் இதை முன்கூட்டியே செய்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வந்து இருக்காது என கூறினார்.

800 மூட்டையில் இருந்து 1000 மூட்டைக்கு அதிமுக ஆட்சி காலத்தில் அனுமதி கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தற்போது திமுக ஆட்சியில் 2000 முதல் 3000 மூட்டைகள் வரை வாங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் மேலும் ஐந்து மெகா நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் எனவும்‌ , மதுரை மாவட்டத்தில் நேரடி நெற்கள் முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் 41 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக தற்போது 8 செயல்பாட்டில் உள்ளதாக பதிலளித்தார். தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டு வெளிமாநில நெல் கொண்டுவரப்படுவது தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 2000 மூட்டை கொள்முதல் செய்து இருந்தால் தேக்கமடைந்து இருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார் என்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு 2000 முதல் 5000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்து கொண்டு இருப்பதாகவும் , அதை நேரில் சென்று பார்த்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் முனைவர் ஏ.அண்ணாதுரை , மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

Next Post

துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி

துரைமுருகன் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் ? – ஐகோர்ட் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.