August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !

by Priscilla
October 14, 2025
in News
A A
0
“நீங்கள் அழகாக உள்ளீர்கள்” – இத்தாலி பெண் பிரதமர் குறித்து பேசிய ட்ரம்ப் சர்ச்சையில் !
0
SHARES
19
VIEWS
Share on FacebookTwitter

எகிப்தில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. காஸா போரை முடிவுக்கு கொண்டு வரவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான திட்டத்தை உருவாக்கவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாடு நடைபெற்றபோது மேடையில் கூடியிருந்த தலைவர்களில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியே ஒரே பெண் என்றது குறிப்பிடத்தக்கது. அப்போது காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது பேசிக் கொண்டிருந்த ட்ரம்ப், மெலோனியை “அழகான இளம்பெண்” என அழைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ட்ரம்ப் தனது உரையில், “இத்தாலியில் ஒரு இளம்பெண் இருக்கிறார்… அவர் மிகவும் அழகானவர். இதையே நான் அமெரிக்காவில் சொன்னிருந்தால் என் அரசியல் வாழ்க்கை முடிந்திருக்கும்,” எனக் கூறினார். பின்னர் புன்னகைத்துக் கொண்டிருந்த மெலோனியை நோக்கி, “நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? நீங்கள் இங்கே வருவதற்கு நன்றி. நாங்கள் அதை மதிக்கிறோம். இத்தாலியில் அவரை மக்கள் உண்மையிலேயே மதிக்கிறார்கள்; அவர் மிகவும் வெற்றிகரமான தலைவி,” எனப் புகழ்ந்தார்.

79 வயதான ட்ரம்ப், 48 வயதான மெலோனி குறித்து கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையை கிளப்பியுள்ளது. “இது சர்வதேச அவமானம். ஒரு முக்கியமான அமைதி மாநாட்டில் உலக பெண் தலைவரை இவ்வாறு விவரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது,” என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு ஒரு அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.

Tags: donald trumpEgyptItalian femaleprime minister
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

Next Post

மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்

மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.