October 6, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

“பல தடைகளை தாண்டி சாதனை!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

by Priscilla
April 29, 2025
in Breaking News, News
A A
0
“பல தடைகளை தாண்டி சாதனை!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
“மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்பு சுவர்” எனும் சூழ்நிலையில் மத்திய அரசு, ஆளுநர் மற்றும் நிதி நெருக்கடிகளை தாண்டியும் தமிழ்நாடு அரசு சாதனைகள் படைத்துவருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய அவர், “இது ஒரே ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு கொள்கையின் அரசு” என்றும் கூறினார். மேலும், மாநில உரிமைக்காக தனது பயணம் தொடரும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

முந்தைய ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பின்னடைந்த நிலையில் இருந்ததாக விமர்சித்த ஸ்டாலின், தற்போது மாநிலம் 9.6% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழகத்தை முன்னெடுத்துவரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 15 மில்லியன் டாலர் அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்வித் துறையில் இடைநிறுத்தல் இல்லாத வளர்ச்சி, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47% அதிகரித்தது மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிறுத்தல் இல்லாமை போன்ற பல முன்னேற்றங்களை அவர் வலியுறுத்தினார்.

மருத்துவத் துறையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை கட்டுப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் அதிக மருத்துவர்கள், மருத்துவ மாணவர் இடங்கள் தமிழகத்தில் இருப்பதையும் விளக்கியார்.

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை” என்று கூறுபவர்களுக்கு, “இது மணிப்பூரோ காஷ்மீரோ அல்ல, தமிழ்நாடு” எனக் கடுமையாக பதிலளித்தார் ஸ்டாலின்.

Tags: dmkLegislative Assemblymk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தொகுப்பாளினி வேலைய என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க – மணிமேகலை

Next Post

ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம்:  ரிசர்வ் வங்கி உத்தரவு

ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.