June 30, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

பெரியார் குறித்து சர்ச்சை பேசிய சீமான் மீது வழக்கு பதிவு

by Priscilla
April 29, 2025
in Breaking News, News
A A
0
பெரியார் குறித்து சர்ச்சை பேசிய சீமான் மீது வழக்கு பதிவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மணப்பாறை:
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் குறித்து சீமான் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் மனு ரசீது வழங்கியதோடு தங்களை கடமையாற்றாமல் வழக்குப் பதிவு செய்யாமல் விட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன், போலீசாரின் நடவடிக்கையின்மையை எதிர்த்து மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம், சீமான் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Tags: highcourtperiyarseeman
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் அமைச்சரான மனோ தங்கராஜ் – தேர்தலை நோக்கிய திமுகவின் யுக்தி!

Next Post

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் – ஆர்.டி.ஐ தகவல் வெளியீடு

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் – ஆர்.டி.ஐ தகவல் வெளியீடு

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் – ஆர்.டி.ஐ தகவல் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மலைச்சாலையில் கந்தன் கருணை: குமுளி வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

February 3, 2026
“கல்வியும் மருத்துவமுமே முதல்வரின் இரு கண்கள் உயர்கல்வியில் பெண்கள் முதலிடம்” ராஜகண்ணப்பன் பெருமிதம்!

January 9, 2026
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் : மவுனம் கலைத்த மோடி… உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்… நடந்தது என்ன ?

June 20, 2025
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

June 15, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.