• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

by Priscilla
April 26, 2025
in News
A A
0
சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
கடன் வசூலில் வலுக்கட்டாயம் மற்றும் தவறான முறைகளை தடுக்கும் நோக்கில், தமிழக சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த புதிய சட்ட முன்வடிவத்தை இன்று சட்டசபையில் வைத்தார்.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
பொருளாதாரத்தில் பின்தங்கியோர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் போன்றோர் அடிக்கடி கடன் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான ஆஃபர்களால் கடன் சுமையில் சிக்கி விடுகிறார்கள். கடன்தீர்க்க முடியாத நிலையில் கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கைகள் இவர்களை துன்புறுத்தும் நிலைக்கு கொண்டு செல்லுகிறது. சில நேரங்களில் இதுவே தற்கொலைக்கு தூண்டுதலாகவும் செயல்படுகிறது.

Did you read this?

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

June 1, 2025
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

இது எல்லாம் தேவையா? போதையில் வடக்கன்ஸ் செய்த அட்டூழியம்

இதனை தடுக்க,

  • வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்தால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
  • வலுக்கட்டாய வசூல் காரணமாக கடன் பெற்றவர் தற்கொலை செய்தால், கடன் நிறுவனத்திற்கு தற்கொலைக்கு தூண்டுதல் குற்றச்சாட்டு உருவாகும்.
  • இத்தகைய குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்கள் ஜாமினில் வெளியே வர முடியாது.
  • கடன் நிறுவனங்கள், கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரை மிரட்டவும், பின் தொடரவும், சொத்துகளை பறிக்கவும் கூடாது.
  • கடன் பெறுவோர் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான மோதல்களை தீர்க்க, அரசு குறை தீர்ப்பாயங்களை நியமிக்கும் ஏற்பாடும் மசோதாவில் உள்ளது.

உதயநிதி தாக்கல் செய்த இந்த புதிய சட்ட முன்வடிவம், பொதுமக்களை வலுக்கட்டாய கடன் வசூல் முறையிலிருந்து பாதுகாப்பது நோக்கமாக அமைய இருப்பதாக தெரிகிறது.

Tags: chennai high courtmk stalinTN GOVERNMENTudhaiyanidhi stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் வெளியாகும் வீரம் படம் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Next Post

“பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவே வேண்டாம்” – சவுரவ் கங்குலி

Related Posts

“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்
News

“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

June 1, 2025
“பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க” வலியில் துடித்த 14 வயது சிறுமி.! மிரண்டுபோன மருத்துவர்கள்

சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு
News

சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு

June 1, 2025
கன்னியாகுமரியில் கோடை விடுமுறை கடைசி நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

June 1, 2025
Next Post
“பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவே வேண்டாம்” – சவுரவ் கங்குலி

"பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவே வேண்டாம்" - சவுரவ் கங்குலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 31, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

June 1, 2025
கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!!

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

0
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!!

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!!

June 1, 2025
கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

June 1, 2025
இது எல்லாம் தேவையா? போதையில் வடக்கன்ஸ் செய்த அட்டூழியம்

இது எல்லாம் தேவையா? போதையில் வடக்கன்ஸ் செய்த அட்டூழியம்

June 1, 2025
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

June 1, 2025
Loading poll ...
Coming Soon
IPL 2025 - Qualifier 2 போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!!

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!!

June 1, 2025
கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

June 1, 2025
இது எல்லாம் தேவையா? போதையில் வடக்கன்ஸ் செய்த அட்டூழியம்

இது எல்லாம் தேவையா? போதையில் வடக்கன்ஸ் செய்த அட்டூழியம்

June 1, 2025
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

June 1, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.