• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

குட் பேட் அக்லி பற்றி பிரேம்ஜி சொன்ன நச் பதில்

by Digital Team
April 23, 2025
in Cinema
A A
0
குட் பேட் அக்லி பற்றி பிரேம்ஜி சொன்ன நச் பதில்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

வசூலில் சக்கப்போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி, அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்

அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தி இருந்ததற்காக 5 கோடி நஷ்டஈடு கேட்டு இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பாடல்களின் உரிமையை பெற்று இருக்கும் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் பயன்படுத்தி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுத்து இருந்தது.

Did you read this?

‘மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் திரையிடப்படாது’ – கமல்ஹாசனை எச்சரித்த கன்னட அமைச்சர் !

May 29, 2025
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் – ‛‛அந்த 7 நாட்கள் ” நடிகரின் கலைப்பயணத்தை நினைவுகூரும் திரையுலகம்

“அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது” – கமல்ஹாசன் சர்ச்சைக்கு பதில்!

May 28, 2025

இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ” 7 கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க, ஆனால் அது ஹிட் கொடுக்கவில்லை.

எங்கள் பாட்டை போட்ட உடன் விசில் பறக்குது, அப்போ எங்களுக்கு கூலி வரணும்ல, பணத்தாசை எல்லாம் இல்லைங்க” என பேசி இருந்தார். தற்போது, இந்த பிரச்சனை குறித்து அவரது மகன் பிரேம்ஜியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, என் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் சப்போர்ட் செய்து பேசுவேன். அது போன்று தான் அவரது அண்ணனுக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார். மேலும், “குட் பேட் அக்லி படம் ஹிட் ஆனதற்கு அஜித் தான் முழு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: ACTOR AJITHGBUILLAYARAJAPREMJItamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வில்லேஜ் விஞ்ஞானிகள்

Next Post

ரூ.22.95 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரி கரை சீரமைப்பு பணிகள் துவக்கம்

Related Posts

ஓடிடி வேண்டாம்…சாமி..! ஆமீர்கான் அதிரடி முடிவு…
Cinema

ஓடிடி வேண்டாம்…சாமி..! ஆமீர்கான் அதிரடி முடிவு…

May 28, 2025
கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு ; ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு !

“சனாதனம் வேணுமா ? திராவிடம் வேணுமா?”வெளியானது விக்ராந்தின் ‘வில்’ டீசர்

May 27, 2025
கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் இணைகிறாரா மணி ரத்னம் ? – இயக்குநர் பதிலளித்துள்ளார் !

ஜி.வி. பிரகாஷ்-க்கு திறமை இல்லையா…? கேவலத்தில் சினிமா – கஸ்தூரிராஜா

May 26, 2025
உங்க வாய் உங்க உருட்டு.. சிரித்தப்படி பிரியங்கா..!
Cinema

உங்க வாய் உங்க உருட்டு.. சிரித்தப்படி பிரியங்கா..!

May 26, 2025
Next Post
ரூ.22.95 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரி கரை சீரமைப்பு பணிகள் துவக்கம்

ரூ.22.95 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரி கரை சீரமைப்பு பணிகள் துவக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற Roadshow நிகழ்ச்சி துவங்கியது.

May 31, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது

திலகபாமா நீக்கம் – அன்புமணி ஆலோசனை

கட்சி நிறுவனர் பதவியை நீக்க முடிவு? – பாமகவில் முற்றும் மோதல்

May 31, 2025
300 சிக்சர்கள்… 7000 ரன்கள் குவிப்பு: ரோகித் சர்மா உலக சாதனை

“பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க” வலியில் துடித்த 14 வயது சிறுமி.! மிரண்டுபோன மருத்துவர்கள்

சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு

சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு

0
கன்னியாகுமரியில் கோடை விடுமுறை கடைசி நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

June 1, 2025

Loading poll ...
Coming Soon
IPL 2025 - Qualifier 2 போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

300 சிக்சர்கள்… 7000 ரன்கள் குவிப்பு: ரோகித் சர்மா உலக சாதனை

300 சிக்சர்கள்… 7000 ரன்கள் குவிப்பு: ரோகித் சர்மா உலக சாதனை

June 1, 2025
“பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க” வலியில் துடித்த 14 வயது சிறுமி.! மிரண்டுபோன மருத்துவர்கள்

“பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க” வலியில் துடித்த 14 வயது சிறுமி.! மிரண்டுபோன மருத்துவர்கள்

June 1, 2025
சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு

சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு

June 1, 2025
கன்னியாகுமரியில் கோடை விடுமுறை கடைசி நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் கோடை விடுமுறை கடைசி நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

June 1, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.