July 15, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது

by Satheesa
September 1, 2025
in News
A A
0
சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குவது விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அதிகப்படியான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் சுங்ககட்டணத்தை நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். திண்டிவனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள நான்கு வழிச்சாலைகளை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகித்து வருகின்றனர். நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது அதன்படி செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கார், ஜீப், பயணிகள் சுங்ககட்டணமாக ஒரு முறை பயணிக்க 105 ரூபாய் பல முறை பயணிக்க 155லிருந்து 160 ஆக உயர்த்தபட்டுள்ளது. கார் வேன் ஜீப்பிற்கு மாதாந்திர கட்டணம் 3100 லிருந்து 3,170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 180 லிருந்து 185 ஆகவும் மாதாந்திர கட்டணம் 5420 லிருந்து 5545 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரக்குகள் பேருந்துகள் ஒரு முறை பயணிக்க 360 லிருந்து 370 ஆகவும் இருமுறை பயணிக்க 540 லிருந்து 555 ஆகவும் மாதாந்திர கட்டணம் 10,845 லிருந்து 11085 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 580 லிருந்து 595 ஆகவும் இருமுறை பயணிக்க 870 லிருந்து 890 ரூபாயும் மாதாந்திர கட்டணம் 17425 லிருந்து 17820 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5 ரூபாயிலிருந்து 395 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

Tags: district newstamilnaduTOLL GATETOLLGATE CLASH
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் முதல் முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

Next Post

இறந்த கணவனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மாற்றுத்திறனாளி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு

Related Posts

ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
News

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

Bakthi

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.