விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள பழனிவேலு தொழிற்பயிற்சி பள்ளியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 119 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள கிருபானந்த வாரியார் திருவுருவ சிலைக்கு பால், தயிர், இளநீர்,தேன்,சந்தனம்,திருநீர்,வாசனை திரவியங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பயிலும் மாணவர்களுக்கு கிருபானந்த வாரியரின் பொன்மொழிகள் போதிக்கப்பட்டது பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு கிருபானந்தர் வாழ்க்கை வரலாறு அவரைப் பற்றி கூறினார் இதில்நிர்வாக அறங்காவலர் ஜெயராஜேந்திரன், தாளாளர் வ. தேன்மொழி, முதல்வர் வாசுகி, மேலாளர்கள் மஞ்சுளா, செல்லம்மால் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆர்த்தீஸ்வரி, வள்ளி

















